Home Posts tagged Thiruppathi Prasad
சினிமா செய்திகள்

இயக்குநர் தயாரிப்பாளர் மோதல் – சிக்கலில் மதராஸி படம்

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மதராஸி. இதுவரை திரையில் தோன்றியிராத மிரட்டலான அதிரடி ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தென்னிந்தியா இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட, கன்னட நடிகை ருக்மணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக