October 18, 2026
Home Posts tagged Thiruchy
சினிமா செய்திகள்

பிகிலா? கைதியா? – திருச்சியில் வெடித்த சர்ச்சை

2019 தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரண்டில் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளின் தேர்வாக பிகில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் திருச்சியின் முதன்மையான திரையரங்குகளில் ஒன்றான