Home Posts tagged Therukooththu
செய்திக் குறிப்புகள்

தெருக்கூத்துக்கலையைப் பாதுகாக்க விஜய்சேதுபதி செய்த செயல் – கலைஞர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்துக் கலையும் ஒன்று. பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்துக் கலையை, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். ஆனால்