Home Posts tagged The Show People
சினிமா செய்திகள்

இரண்டு படங்கள் தயாரிக்கிறார் ஆர்யா

நடிகர் ஆர்யா இப்போது டெடி, அரண்மனை 3 மற்றும் பா.இரஞ்சித் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் டெடி படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம். அரண்மனை 3 படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.பா.இரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு இன்னும் பெரும்பகுதி பாக்கி