Home Posts tagged Thara Palanivel
விமர்சனம்

இபிகோ 306 – திரைப்பட விமர்சனம்

பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றதுடன், கட் ஆஃப் மதிப்பெண்ணாக 196.5 பெற்றிருந்தவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா.  இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லை.  காரணம், நீட் எனும் புதியதேர்வு முறைதான். அதனால்