Home Posts tagged Thanu
செய்திக் குறிப்புகள்

இரத்ததானம் செய்தார் விஜயசேதுபதி

திரைப்படத்துறையில் உள்ள சண்டைப்பயிற்சிக் கலைஞர்களுக்காகத் தொடங்கப்பட்டது ஸ்டன்ட் யூனியன். இது தொடங்கப்பட்ட 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக இன்று (ஏப்ரல் 17,2018) கொண்டாடப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து