செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல்பிரீத்சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் என் ஜி கே. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒரு பாடல் ஏப்ரல் 12 மாலை 4 மணிக்கு வெளியானது. ஏற்கெனவே, கருத்துள்ள பல வெற்றிப்பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் கபிலன், தண்டல்காரன் பாக்குறான் என்கிற இந்தப் பாடலை












