காவல்துறையில் கடைநிலைக் காவலராகச் சேரும் நாயகன் அதர்வா,ரோந்துப் பணியின்போது ஒரு சந்தேக நபரை விசாரிக்க முற்படுகிறார்.அந்த நபர் தப்பித்து ஓடுகிறார்.அவரைத் துரத்திச் செல்லும் அதர்வா உள்ளிட்ட காவலர்கள் ஒரு பெரிய சிக்கலில் சிக்குகிறார்கள்.அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அந்தச் சிக்கல் என்ன? அதன்












