‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம் பெறும் நேர்காணல் காட்சியில், ‘புடுங்கலாம் புடுங்கலாம்’ என சூர்யாவும் வில்லனும் மாறி மாறிப் பேசுகின்றனர். படத்தின் ஒரு முக்கியக் காட்சியில் ‘வாயில வச்சிருங்க’ என சிபிஐ அதிகாரி கார்த்திக் சொல்ல, வாயில தானே, வச்சிரேன் சார் என்கிறார் வில்லன். அதிர்ச்சியாகும்












