Home Posts tagged Thalapathy 64
சினிமா செய்திகள்

நடிகர் விஜய் இப்படிச் செய்யலாமா? – ஒரு குமுறல்

மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜை அவர்களே! உங்களின் தளபதி 64 படத்திர் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான்
சினிமா செய்திகள்

அதர்வா தம்பி திருமண நிச்சயம் – விஜய் தலைமையில் நடந்தது

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ். இவருக்கும் விஜய் 64 படத்தைத் தயாரிக்கும் சேவியர் பிரிட்டோவின் ஒரே மகளான சினேகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவு (டிசம்பர் 6) சென்னை லீலாபேலஸ் நட்சத்திரவிடுதியில் இந்நிகழ்வு நடந்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தார் சினேகா. இவரும் அதர்வா தம்பி ஆகாஷும் ஒன்றாகப் படித்தவர்களாம். அப்போதே
சினிமா செய்திகள்

இப்படி ஒரு தலைப்பா? தளபதி 64 பட அப்டேட்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய் நடித்துவரும் இந்தப் படம், ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். தவிர, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி
சினிமா செய்திகள்

கைதி வெற்றி – லோகேஷ் கனகராஜுக்கு உடனடி பலன் கொடுத்த விஜய் 64

அக்டோபர் 25 ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் பிகில் படம் பெரிய வசூலைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் கைதி படம், விமர்சகர்களால் வரவேற்கப்பட்டதோடு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்தது. இதனால் அப்பட