Home Posts tagged Thalaivi (Page 2)
செய்திக் குறிப்புகள்

ஜெயலலிதா படத்தில் இணையும் பாகுபலி எழுத்தாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள். இதை முன்னிட்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு ‘தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தான் ஜெயலலிதாவின் “அதிகாரப்பூர்வ” வாழ்க்கை வரலாற்றுப்படம் எனக்