சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும்
அஜித் நடிப்பில் வலிமை படம் பரபரப்பாக தயாராகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகிவரும் படத்துக்கு ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறார்கள். அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்தில் படத்தை தயார் செய்துவருகிறது வலிமை படக்குழு. நடிகர்களிலேயே கொஞ்சம் வித்தியாசமானவர் அஜித். சினிமா நிகழ்ச்சிகள், விருது விழா என எதிலும் கலந்துகொள்ளாதவர். ரசிக
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் தலைவராக இருக்கும் தோனி ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்பட்டு வருகிறார். சென்னையில் நடக்கும் ஒவ்வொருப் போட்டியிலும் ரசிகர்களின் ’தல தல’ எனும் முழக்கம் விண்ணைப் பிளக்கிறது. அந்த அளவுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் நெருக்கமான இடத்தை தோனி பெற்றுள்ளார். அண்மையில் ரசிகர்கள் தல என்று அழைப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.














