Home Posts tagged TFDA
செய்திக் குறிப்புகள்

திரைப்பட சங்கங்கள் எடுத்த முக்கிய முடிவுகள் – நடிகர் நடிகைகளுக்கு சிக்கல்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியனவற்றின் நிர்வாகிகள் அடங்கிய கூட்டம் மார்ச் 14 அன்று நடைபெற்றது. அந்தக்கூட்டம் முடிந்தவுடன் வெளியிடப்பட்டிருக்கும்