சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் படத்தை இயக்கியிருந்தவர் சிபிசக்ரவர்த்தி. அது அவருடைய முதல்படம். முதல்படமே சுமார் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்த படமாக அமைந்ததில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இரண்டாவதுபடத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு
தனுஷ் இப்போது ஆங்கிலப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து கார்த்திக் நரேன், மித்ரன் ஜவகர், ராம்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் நடிக்கும் புதியபடம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்விவரம்…. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து














