October 18, 2026
Home Posts tagged Tejaswini
Uncategorized விமர்சனம்

ஆந்திரா மெஸ் – திரைப்பட விமர்சனம்

ஆண்களின் இயக்கம் எல்லாம் பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை பல நிகழ்வுகளின் மூலம் சொல்லியிருக்கும் படம் ஆந்திரா மெஸ். உன்னால மீனுக்கு பொறி கூட வாங்கிப்போட முடியாது என்று காதலிக்கும் பெண் சொன்ன ஆந்திரத்தில் வரதுவாக நடித்திருக்கும் ஏ.பி.ஶ்ரீதர் எடுக்கும் முடிவால், அவர் உட்பட
சினிமா செய்திகள்

ஆந்திரா மெஸ் ஆபாசப்படமா?

அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்” ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் கூறும் போது, இப்படத்தின் டைட்டிலில் மீசையைக் குறியீடாக வைத்திருக்கிறோம். ஏனெனில் இந்தப்படம் ஆண்களைப் பற்றிய கதையை மையமாகக் கொண்டது. கொஞ்சம் தவறினால் ஆபாசம் என்று சொல்லிவிடக்கூடிய கதை. வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது