தமிழினத் துரோகியாக இன்றுவரை இருக்கும் மட்டைப்பந்தாட்ட வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைக் கதை 800 என்கிற பெயரில் படமாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்சேதுபதி அப்படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. முத்தையா முரளிதரன் தமிழினப்படுகொலையை ஆதரித்தவர் என்பதால் அந்த வேடத்தில் நடிக்க












