Home Posts tagged Tamilvanan
சினிமா செய்திகள் நடிகர்

அமிதாப்பச்சனுடன் இணைகிறார் எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் எஸ்,ஜே.சூர்யா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இறவாக்காலம் எனும் படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் ஆகிய படங்களில் நடித்துக்