Home Posts tagged Tamilnadu Rights
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 தமிழக உரிமையைப் பெற்றது ட்ரீம்வாரியர் நிறுவனம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் வெளீயிடப்பட்டது. இப்படத்தின் வசூல் தென்னிந்தியத் திரையுலக வட்டாரங்களை ஆச்சரியப்பட
சினிமா செய்திகள்

கேஜிஎஃப் 2 பட தமிழக வெளியீட்டு உரிமை – விஷாலை விட்டு எஸ்.ஆர்.பிரபுவிடம் வந்தது எப்படி?

2018 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியான கன்னடப் படம் ‘கே.ஜி.எஃப்’.யஷ் நடித்த இந்தப்படத்தை `உக்ரம்’ பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அச்யுத் குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனை ‘ஹோம்பேல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்துர் தயாரித்துள்ளார். இப்படத்தை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும்