தென்மேற்கு பருவக்காற்று, ரெட்டச்சுழி, தாரை தப்பட்டை, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன்.எழுத்தாளராகவும் விளங்கும் இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம் ‘டூ லெட்’. ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டூலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது
நாற்பது வருடங்களுக்குப் பிறகு வருகிறது இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஒன்று. அதன் பெயர் “கோமாளி கிங்ஸ்” முழுக்க, முழுக்க இலங்கையில் வாழும் தமிழ்க் கலைஞர்களின் கூட்டணியில் ‘கோமாளி கிங்க்ஸ்’ என்னும் தமிழ்த் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதுவொரு முழு நீள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தை கிங் ரட்ணம் இயக்கியிருக்கிறார். இவர் இலங்கையின் மூத்த தமிழ்த் திரைப்படக்













