காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான மகனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனிக்கு திடீர் சோதனையாக மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம். அதற்காக மருத்துவமனை
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன்,பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தயாராக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படமும் இருக்கிறது. அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டு கடைசிநேரத்தில் கைவிட்ட ஒரு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள கொலைகாரன் படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. இந்தப்படத்தை பிரதீப் என்பவர் தயாரித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான அண்ணாதுரை, காளி, திமிருபுடிச்சவன் ஆகிய மூன்று படங்களையும் விஜய் ஆண்டனியே தயாரித்திருந்தார். அம்மூன்று படங்களுமே சரியாகப் போகாததால் நட்டம் ஏற்பட்டு அதனால் அவருக்குக் கடன்
பாபுயோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இந்தப் படத்தில் நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில்.சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு
துப்பாக்கிமுனை படத்தைத் தொடர்ந்து அசுரகுரு, வால்டர் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம்பிரபு. அவற்றைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள் விமர்சனரீதியாக பாராட்டைப் பெற்று, வர்த்தகரீதியாகவும் வெற்றி அடைந்தது. இந்நிறுவனத்தின்















