October 17, 2026
Home Posts tagged Tamilan
சினிமா செய்திகள் நடிகர்

நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை – சிம்பு பேட்டி

காவிரிச் சிக்கல் தொடர்பாகப் பேசியபோது. அரசியல்வாதிகளை ஒதுக்கி விட்டு இரு மாநில மக்களும் சமாதானமாகப் பேசி தீர்க்க வேண்டும் என்று சொன்னார் நடிகர் சிம்பு. சிம்புவின் இந்தக் கருத்துக்கு கர்நாடகாவில் பலர் ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து சிம்பு அளித்துள்ள பேட்டி வருமாறு:- எனது கருத்தை கன்னடர்கள்