Home Posts tagged Tamil Voice
சினிமா செய்திகள்

கீர்த்திஷெட்டிக்காகத் தமிழ்பேசும் பிரபல இயக்குநர் மகள்

அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படுதோல்விகளுக்குப் பிறகு இப்போது ஒரு தெலுங்குப் படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி. அப்படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்காக, தமிழில் குரல்பதிவு செய்யும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம். இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்