இயக்குநர் ஷங்கர் இப்போது, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப்படம் ஆகியனவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறார். பாதிக்குமேல் வளர்ந்து நிற்கும் இவ்விரு படங்களின் பணிகளை முடிக்கவே ஓராண்டுக்கு மேல் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இவைதவிர, இந்தி நடிகர் ரன்வீர் சிங்











