October 18, 2026
Home Posts tagged Tamil Film Active Producers Association
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பாரதிராஜா திடீர் எச்சரிக்கை

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா இன்று (மார்ச் 9, 2021) வெளியிட்டுள்ள அறிக்கை….. மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் இங்கே புற்றீசல்கள் போல் தயாரிப்பாளர்களுக்கு சங்கம் உருவானது சற்றே துரதிஷ்டமானது. அதற்குக் காரணம் இங்கே சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளில்