Home Posts tagged T.R.Raja
சினிமா செய்திகள்

விஜய்ஆண்டனியின் புதிய படம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன்,பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தயாராக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படமும் இருக்கிறது. அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே நடிப்பதாக