வடசென்னை இளைஞர்களின் கனவுகளில் ஒன்று, இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று விளையாடவேண்டும் என்பது. அதற்காகத் தீவிரமாக முயலும் ஒருவனைப் பற்றிய கதைதான் சாம்பியன். நாயகனாக விஷ்வா எனும் புதுமுகம் நடித்திருக்கிறார். கால்பந்து விளையாடும் காட்சிகளில் பொருத்தமாக இருக்கிறார். அன்பு,காதல்,












