முக்கோணக்காதல் கதைகள் நிறைய வந்திருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு இக்காலத்திற்கேற்ப வந்திருக்கும் படம் பரிவர்த்தனை. நாயகன் சுர்ஜித் நாயகி சுவாதியை திருமணம் செய்து வேண்டாவெறுப்பாக வாழ்கிறார். அதேநேரம் சுவாதியின் தோழி ராஜேஸ்வரி, திருமணமே வெண்டாமெனச் சொல்லி ஒரு குழந்தையைத் தத்தெடுத்து
சுர்ஜித் இழப்பையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். குழந்தை சுர்ஜிதின் மரணத்தால் இன்று அக்டோபர் 29 தனது பிறந்த நாளை ராகவா லாரன்ஸ் கொண்டாடவில்லை. அதோடு சுர்ஜித்தின் பெற்றோருக்கு அவர் விடுத்த வேண்டுகோள்…. “ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச்சென்று விட்டான் சுர்ஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும்













