September 17, 2026
Home Posts tagged Suriya37
சினிமா செய்திகள்

குலுமணாலியில் ஹாரிஸ்ஜெயராஜ் – சூர்யா 37 படக்குழு வியப்பு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்போதைக்கு சூர்யா 37 என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் நாயகியாக சாயிஷாவும் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜூன் 23 அன்று