பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”. பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்குப் பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது












