September 22, 2026
Home Posts tagged Suresh Gobi
சினிமா செய்திகள்

தலித் பெண்ணுக்கு ஜானகி என்று பெயர் – மலையாளப் படத்துக்கு எதிர்ப்பு

பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலரின் நடிப்பில் ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என்ற மலையாளப் படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என்று கூறி தணிக்கைத் துறை இந்தப் படத்தை வெளியிட