சுந்தர்.சி இயக்கி நடித்து 2 பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்ற படம் அரண்மனை. இப்படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. அரண்மனை படத்தில், ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், ராய் லட்சுமி, கோவை சரளா ஆகியோரும் அரண்மனை 2 படத்தில், சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, கோவை சரளா, சூரி ஆகியோரும் நடித்து
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் வியாபாரம் தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பொதுவாகவே வியாபாரம் குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களையும் படநிறுவனங்கள் வெளியிடுவதில்லை. வியாபார வட்டாரங்களில் உலவும் தகவல் படி இவ்விவரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை உண்மைக்கு மிக நெருக்கமான தகவல் என்பது
விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து அதற்குப் பிறகான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம், வருகிற தீபாவளியன்று வெளியாகவிருக்கிறது. ‘சர்கார்’ படத்தின் பாடல்கள் வருகிற அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய அளவில்














