Home Posts tagged Sudah kongara
சினிமா செய்திகள்

சூர்யாவின் புறநானூறு தள்ளிப்போனது ஏன்? – நீண்ட விளக்கம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம், 2020 ஆம் ஆண்டு வெளியானது.அந்தப் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருதையும் வென்றது. அதையடுத்து இரண்டாவது முறையாக சூர்யாவும், சுதா கொங்கராவும் இணைவதாக கடந்தாண்டு அக்டோடர் மாதம் அறிவிக்கப்பட்டது.