Home Posts tagged Stamp
செய்திக் குறிப்புகள்

நடிகர் உருவம் பொறித்த அஞ்சல்தலை

கிஷோர்- கருணாகரன் உட்பட பலர் நடித்த கடிகார மனிதர்கள் படத்தில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர் பிரதீப் ஜோஸ்.கே. சமூக சேவகரான இவர் கராத்தே வீரரும் ஆவார். இவை தவிர மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டு வீரரும் கூட. இவர் தற்போது,இயக்குநர் ஷங்கரின்