தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.தெலுங்கு மட்டுமின்றி தமிழ்த் திரையுலகிலும் சிலர் மீது குற்றம் சுமத்தினார். கொஞ்சகாலம் அமைதியாக இருந்த அவர், இப்போது தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் சிவாஜிராஜா மீது ஊழல்
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரை உலகில் உள்ளவர்கள் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்று குற்றம் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குநர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். பட வாய்ப்பு
தெலுங்குத் திரைப்பட உலகினர் தன்னை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெயர்களையும் வெளியிட்டார். தெலுங்குத் திரையுலகினர் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறிவருகிறார். ஆதாரம் இல்லாமல் யார் மீதும்














