Home Posts tagged Sripriya
சினிமா செய்திகள்

கமல் வெளியிட்ட யசோதா – உருவாக்கும் விளைவுகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர்.  இயக்குநர் கெளதம்மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.அதன் டீசர் அண்மையில் வெளியானது. நடிகரும் மக்கள் நீதி மய்யம்