Home Posts tagged Sripallavi
விமர்சனம்

தாதா 87 – திரைப்பட விமர்சனம்

சாருஹாசன் 87 வயதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும் படத்தின் மையக்கதையில் அவர் இல்லை. மையக்கதையின் கருத்துக்கு வலுச்சேர்க்கும் வேடத்தில் நடித்துள்ளார். 87 வயதிலும் மிடுக்குடன் தாதாவாக வலம் வருகிறார். கண்களை அகல விரித்து அவர் பார்க்கும் பார்வையிலேயே எதிரிகள்