Home Posts tagged Sridevi MGR
சினிமா செய்திகள் நடிகை

எம்.ஜி.ஆர்,சிவாஜி,கமல், ரஜினி, விஜய், அஜீத்துடன் நடித்த ஒரேநடிகை ஸ்ரீதேவி – படங்களுடன்

நடிகை ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன் துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அங்கே அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. பிப்ரவரி 24,2018 இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார். 1969 ஆம் ஆண்டு துணைவன் படம் மூலமாகக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி,