Home Posts tagged Sri Venkateswara Creations
சினிமா செய்திகள்

வாரிசு வசூல் கணக்கு பொய் என திருப்பூர் சுப்பிரமணியன் சொன்னது ஏன்?

2023 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 11 ஆம் தேதி, விஜய் நடித்த வாரிசு படமும் அஜீத் நடித்த துணிவு படமும் வெளியானது. இவ்விரு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.அதேசமயம் நல்ல வசூலையும் பெற்று வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சனவரி 18 அன்று வாரிசு படத்தைத் தயாரித்திருக்கும்
சினிமா செய்திகள்

தெலுங்கு தயாரிப்பாளருக்கு அடுத்த படம் – விஜய் 66 பட அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விஜய் நடிப்பில் உருவாகும் 65 ஆவது படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஜார்ஜியா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் அடுத்த படத்தைத் தெலுங்குத்