தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் உள்ள நடிகர்கள் தங்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு ஏமாற்றி விட்டனர் என சரமாரியாகக் குற்றம் சாட்டினார். ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுகிறார் என நடிகர் சங்கம் தரப்பில்












