கார்த்தி, அர்விந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, நடிக்க, தேவதர்ஷினி, ஜே.பி, ஆகியோர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையால் வசியம் செய்த கோவிந்த் வசந்தா இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு
விக்ரம் பிரபு நடித்துள்ள ‛டாணாக்காரன்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‛டைகர்’ என்ற புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். கார்த்திக் என்பவர் இயக்க, இயக்குநர் முத்தையா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, முக்கிய வேடத்தில் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி தொடங்கியது.











