Home Posts tagged SR Prabhu
சினிமா செய்திகள்

திரைக்கு வந்து 30 நாளில் ஹாட்ஸ்டாருக்கு வந்த கைதி! காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலா வெளியான திரைப்படம் கைதி. விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி என இரண்டு படங்கள் வெளியானது. விஜய் படத்துடன் வெளியான காரணத்தால் கைதி படத்துக்கு முதல் வாரம் 250 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. பட ரிலீஸூக்குப் பிறகு கிடைத்த வரவேற்பினால் திரையரங்குகள் அதிகரித்தது.