September 23, 2026
Home Posts tagged Special Show
சினிமா செய்திகள்

லியோ அதிகாலைக் காட்சி அனுமதி கிடைத்தது எப்படி?

2023 பொங்கல் திருநாளையொட்டி வெளியான வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்குப் பிறகு அதிகாலைக் காட்சிகள் எந்தப்படத்துக்கும் இல்லை என தமிழ்நாடு அரசாங்கம் முடிவெடுத்தது.அதனால் அதற்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களாக எந்தப்படத்துக்கும் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இப்போது அக்டோபர் 19 ஆம்
சினிமா செய்திகள்

லியோ சிறப்புக்காட்சி அனுமதி – என்ன நடக்கிறது?

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விஜய்,த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலையில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம். அக்காட்சிகளுக்கு மிக அதிக அளவில் விலை வைத்து நுழைவுச்சீட்டுகள் விற்பது மற்றும் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள் ஆகியனவற்றால்