Home Posts tagged Sornamalya
சினிமா செய்திகள்

வைரமுத்துவின் வாய்ப்பைப் பறித்த சின்மயிக்கும் அதே நிலை – பொன்னியின் செல்வன் பரபரப்பு

கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அப்ப்டத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்போது குரல்பதிவு வேலைகள் நடந்து