September 23, 2026
Home Posts tagged Sky moon entertainment
Uncategorized

உலகத் திரையுலகில் முதன்முறையாக… – கண்ணகி பட ஆச்சரியம்

அண்மையில் கண்ணகி என்றொரு படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. புதுமுக நடிகர் நடிகைகள் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம். துணைக் கதாபாத்திரங்களில் முகம் தெரிந்த புகழ் பெற்ற நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதனைச்