September 19, 2026
Home Posts tagged Sizer
சினிமா செய்திகள்

நடிகர் சதீஷ் திருமணம் உறுதியானது எப்படி? சுவையான தகவல்கள்

2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சதீஷ்.  இப்போது சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று (செப்டம்பர் 20,2019) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய திருமண உறுதி நிகழ்வு