நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார். படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக்












