பாலுமகேந்திராவின் பட்டறையில் தயாரானவரும் இயக்குநர் கரு.பழனியப்பனிடம் உதவியாளராக பணியாற்றியவருமான சிவப்பிரகாஷ் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நடித்துள்ளார்.












