நுகர்வுக் கலாச்சார வெறியில் உறவுகள் மனிதநேயம் உள்ளிட்ட உன்னதமானவை எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படுவதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை மூலம் சொல்ல முயன்றிருக்கும் படம் நிழற்குடை. விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள












