Home Posts tagged Siva Anand
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார் அரவிந்த்சாமி – விவரங்கள்

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன. இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர். ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் ஓர் இணையதளத்