Home Posts tagged Sindoori
சினிமா செய்திகள்

கேஜேஆர் அடுத்த எம்ஜிஆர் – படக்குழு நம்பிக்கை

நயன்தாராவின் அறம்,விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம்,சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, டாக்டர் மற்றும் அயலான் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் அங்கீகாரம்.இப்படத்தில்,சிந்தூரி விஸ்வநாத்,விஜி வெங்கடேஷ்,ஆண்டனி,ரங்கராஜ் பாண்டே,மன்சூர் அலிகான்,